T/T/St.Mary’s College

SPORTS MEET 2025

72c0119c-6d75-4eef-8134-762f1aa4e15f.jpeg
72c0119c-6d75-4eef-8134-762f1aa4e15f.jpeg

O Mariens we rally around here

Neath colours so blue and so true too

Keeping our motto forever

Noble pure and true for aye

 

Our duty as citizens we share

We red white green and yellow

Taking parts in its responsibilities

We help St Mary's school to rule.

 

தமிழில்...!

வாழ்க வாழ்க வாழ்க வண்ண தமிழ் மலர்ந்து வாழ்கவே!
மனித நேய மகிமை கொஞ்சும் மகளிர் கல்வி வளரவே!
(வாழ்க)

ஈழ நாட்டு வடக்கு கிழக்கு அரசிருக்கை திருமலை
இனிதமர்ந்த மரிய அன்னை மகளிர் கல்வி ஆலயம்
வாழ வைக்கும் ஒளி கொழுத்தும் வாய்மை, உண்மை, மேன்மைகள்
மகுடமாக கொண்டு பண்பை வளர்த்து நிற்கும் ஆலயம்
(வாழ்க)

நீல வான குடையிலன்னை நிழலில் கூடும் மகளிர் நாம்
நேயமொடு சமய சாதி பேதமின்றி பழகுவோம்
ஆக்னஸ், லூசி, மரிய கொரேற்றி, தெரேசாள் என்னும் கன்னியர்
மாசில்லாத அடிச்சுவட்டை மனதில் எண்ணி ஒழுகுவோம்
(வாழ்க)

நாலு வண்ண பச்சை, மஞ்சள், சிவப்பு, நீல இல்லமாம்
நமது கொள்கை பொறுமை தூய்மை தியாகம் என்ற நளினமாம்
சீல வாழ்வில் திரிகரண சுத்தியோடு திகழுவோம்
சிரிப்பினொடு குழந்தையுள்ளம் கொண்டு நாளும் வளருவோம்
(வாழ்க)